இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அண்ணா அண்ணா அண்ணா
அறிஞர்க் கறிஞர் அண்ணா
அண்ணாங் திருந்து பார்க்க
அழகாய்ப் பேசும் அண்ணா
அறிவு வழியைக் காட்டி-நம்
அன்பைப் பெற்ற அண்ணா
வறுமை தொலைய நாட்டில்-உயர்
வளத்தைச் சேர்த்த அண்ணா
அண்ணா அண்ணா அண்ணா
அறிவின் உருவம் அண்ணா!