பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பெரும்பாணாற்றுப்படை

பக்துப்பாட்டில் நான்காவதாக இடம்பெறும் நூல் பெருப்பாணாற்றுப்படை ஆகும். ஆற்றுப்படையின் இலக் காா முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசில் பெறுவ கற்குரிய பெரும்பாணன் ஒருவனைப் பரிசில் பெற்றவன் அருவண் காஞ்சி மாநகரத்தில் செங்கோல் ஆட்சிபுரிந்து கொண் , ருந்த தொண்டைமான் இள ந்தி ரையனிடத்து t. யப்படுத்தியதாக இவ் இளந் திரையனைக் கடியலூர் பெங் கண்ணனார் எனும் சங்கப்புலவர் பாடியதாகும். பெருப்பான 1 ற்றுப்படை ஐநூறு அடிகளை யுடைய t.ilயப்ப வால் அமைந்ததாகும் சிறுபாண், பெரும் பண் ஆறும் இருவகையினருள் பெரும்பாணர் ஒருவரை -r.ji யப்படுத்தியதனால் இப்பாட்டு, பெரும்பாணாற்றுப் படை ம் பெயர் பெற்றது. மேலும், இப்பாட்டில்,

இடறுடைப் பேரி யாழ் முறையுளிக் கழிப்பி

_ா 162 - ஆம் • Ф/ 14- அமைந்துள்ளதனால் இப்பாணர்க் கரியது பேயாழ் என்று தெரிகிறது. இவ்வகைப் பாணர் I கமிழ்நாட்டில் மதுரையிலும், காவிரிப் பூம்பட்டினத் 1 ம் இருந்தனர் என்பது.

பெரும்பாண் காவல் பூண்டென

-நற்றிணை : 40-3

- பாடல் அடிகளால் தெரியவருகின்றது, மேலும் 63 | ய | ப் съ отъ от ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்