பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாட்டும் தொகையும்

பாணர் நிலையினைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள பகுதி கொண்டு அவருடைய புலமை நயத்தினைத் தேர்ந்து தெளியலாம்.

வெந்தெறற் கனலியொடு மதிவலம் திரிதரும்

-பெரும்பாண ற்றுப்படை : 17

பழம்பசி கூர்ந்தஎம் இரும்பேர் ஒக்கலொடு

-பெரும்பாணாற்றுப்படை : 25

பரிசு பெற்றவன நிலையை பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்.

வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி. வால்உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு, யாம் அவனின்றும் வருதும்.

-பெரும்பாணாற்றுபபடை : 26 - 28

அடுத்து, பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந் திரையனைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இருங்லம் கடத்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை, அங்கீர்த் திரைதரு மரபின், உரவோன் உம்பல், மலர்தலை உலகத்து மன் உயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவ ருள்ளும், இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும் வலம்புரி அன்ன, வசைநீங்கு சிறப்பின், அல்லது கடிந்த அறம்புரி செங்கோல், பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்கேள்அவன் நிலையே; கெடுகளின் அவலம்!

-பெரும்பாணாற்றுப்படை : 29 - 38