பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 53

தாமடு களிற்றின் வீறுபெற ஒச்சிக் கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்துஎம் சொல்ல ற் பாணி நின்றனன் ஆக

-குறிஞ்சிப் பாட்டு; 143-15.2

கடு வினத்துடன் வந்த யானையை அம்பு எய்து துரத்தி, காலவிாட்டு அவன் அருள் செலுத்திய பாங்கினை,

அம்சில் ஓதி அசையல் யாவதும் அஞ்சல் ஒம்பு கின் அணிநலம் நுகர்குஎன மாாறு சுடர்நுதல் நீவி நீடு நினைந்து எ முகம் நோக்கி நக்கனன்...

-குறிஞ்சிப் பாட்டு : 180 - 183

_i | வ || எடுத்தியியம்பியுள்ளார். தலைவி, தலை வறு . . டிய நிலை,

in H அங்கிலை காணும் உட்கும் கண்ணுவழி அடைதர ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவை.இ ஆகம் அடைய முயங்கலின் ...

-குறிஞ்சிப் பாட்டு : 183 - 186

- ய மொத்தப்பட்டுள்ளது. இருவரும் பகற்பொழுதினைப் போக்கிய பாங்கு தமிழ்ப் பண்பாட்டின் விருந்தோம்பற்

பப்பினை விளங்க எடுத்துரைக்கின்றது.

சாறு அயர்ந்தன்ன, மிடாஅச் சொன்றி வருகர்க்கு வரையா வளங்கர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலர்உணப் பைங்ணெம் ஒழுகிய கெய்ம்மலி அடிசில் வசை இல் வான்திணைப் புரையோர் கடும்பொடு விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை