பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--" " பா' டுத் தளத்தில் பாரதி |- சீனிவாசன் துரியோதனனுடைய சபையைக் குறித்து விவரிக்கும்போது "துரியோதனப் பெண், நெஞ்சத்துணிவுடையான், முடி பணிவறியான்" என்று அந்த _1, .I முடியனைக் குறித்தும், "அந்த மில் புகழுடையான் - அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன் ாறு வீட்டுமனைக் குறித்தும், விதுரனைப் பற்றி "மெய்ந் நெறியுணர் துெரா" என்றும் குறிப்பிடுகிறார். இனி மற்றவர்களைப் பற்றி பொய்ந் |lததம்பியரும், அந்தப் L5ರೌ೯ಿ நடைச் சகுனியும் F-L- னிருந்தார் என்று தம்பி ரையும் சகுனியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். "மைந் நெறிவான் கொடையான் - உயர் மானமும் வீரமும் மதியுமுளோன் உயந்நெறி அறியாதான் - இறைக் குயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான்" ான்று கர்ணனைப் பற்றியும் குறிப்பிடுவதைக் காண்கிறோம். பாண்டவரில் மூத்த தருமனைப் பற்றி துரியோதனன் வாய் மொழியாக பாதி கூறிடும் கருத்துக்கள், அத்துரியோதனனுடைய உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவதாக இருப்பினும் எக்காலத்திற்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்துவதான சில அரசியல் கருத்து வடிவங்களையும் அதில் காண முடிகிறது. "வீர மிலாத் தருமன்-தனை வேந்தர் முதலென விதித்தனவே" ான்றும், "கிழவியர், தபசியர் போல் - பழங் கிளிக் கதைப் படிப்பவன் பொறுமை என்றும் பழவினை முடிவென்றும்- சொலிப் பதுங்கி நிற்போன் மறத்தன்மையிலான் வழ வழத்தர் மனுக்கோ-இந்த மாநில மன்னவர் தலைமை தந்தார்" என்றும் துரியோதனன் பேசியதை பாரதி குறிப்பிடுகிறார். இத்துடன் வேறுபல இடங்களிலும், பாரதி, தர்மனைப் பற்றி உயர்த்தியோ, பாராட்டியோ பேசவில்லை. பாரதக் கதையில் வீட்டுமன், கருணன், அர்ஜுனன் பீமன், துரோணன் முதலியோரைக் குறிப்பிடுவது போல் தருமனைப் பற்றி பாரதி பாராட்டிப் பேசவில்லை. அத்துடன் பாஞ்சாலி சபதத்தில் பாரதி தருமனைக் கடுமையாகச் சாடியே பேசியுள்ளார். மேலும் பாரதி அறுபத்தாறு என்னும் கவிதையில், "பொறுமையினை அறக்கடவுள் புதல்வனென்னும் யுதிட்டிரனும் நெடு நாள் இப்புவி மேற் காத்தான் இறுதியிலே பொறுமை நெறி தவறி விட்டான், ஆதலால் போர் புரிந்தான் இளையாரோடே பொறுமையின்றிப் போர் செய்துப் பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்து விட்டுப் புவியின் மீது வறுமையினையும் கலியினையும் நிறுத்தி விட்டு மலை மீது சென்றான் பின்வானம் சென்றான்" என்று பாரதி குறிப்பிடுகிறார். பாமர மக்களின் பொது நிலை பற்றி துரியோதனன் வாயிலாகப் பாரதி கூறும் ஒரு பொதுச் செய்தி "நிதி செய்தாரைப் பணிந்திடுவர் மானிடர் மாமனே - எந்த நெறியினால் அது செய்யினும் நாயென நீள் புவி துரி செய்தே நக்குதல் கண்டனை மாமனே.- வெறுஞ் சொல்லுக்கேயற நூல்கள் உரைக்கும் துணிவெலாம்" என்று கூறுவது ஒருவகையில் ஒரு உண்மை நிலையை எடுத்துக்காட்டும் ஒரு பொருத்தமான கருத்தாகும். மறு விருந்துக்கு வந்த பாண்டவர்களைசகுனி வலிந்து சூதுக்கழைத்தான். தருமன் முதலில் மறுத்தான். அதற்கு சகுனி பதில் கூறும் வகையில் சூதாடுதல், பொழுது போக்குதல், அது அரசர் காக்கும் பழக்க வழக்கங்கள் தானே, மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ என்றும், 'தேர்ந்தவன் வென்றிடுவான்-தொழில் தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான் இவை சூதென்றும் சதியென்றும் | |