பக்கம்:பாரதித் தமிழ்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விநோதங்கள் 397

கூடாதென்ற நிலைமையில்"ஐரோப்பாவிலுள்ள சிறு ராஜ்யங்கள்ை நேசக் ககதி ராஜதந்திரிகள் அடக்கி யாள முயலுகிறார்களென்று தெரிகிறது. உதவி செய்த கிரீஸ் தேசத்துக்கு இப்படி நிபந்தனையேற் படுத்தியிருக்கிறார்கள். ஆனலும் என்ன செய்யலாம்? நாம் எத்தன் பெரிய வல்லரசாக இருப்பினும், “நாமொன்று நினைக்க, தெய்வமொன்று நினைக்கும்’ என்ற பழமொழியை மீறிச் செல்லுதல் இயலாது. என்ன செய்யலாம்? ஏதென்ஸ் நகரத்தில் வெனிஜி லாஸ் இல்லையே! அவரிருந்தால் பணம் அடித்தல், புஸ்தகம் அடித்தல், ராஜாவுக்குச் சோறு போடுதல் எல்லா விஷயங்களிலும் நேசக் கrயாரின் கட் டளையை எதிர்பார்த்து நடப்பார். அவ்ர் போய் விடவே, நேசக் கrயாரின் செங்கோல் பாக்தா திலும் கெய்ரோவிலும், டப்ளினிலும் ஒளி வீசுவது போல் அத்தேளு நகரத்தில் நேராக வீசாவிடினும், சற்று மறைந்தேனும் வீச இடமில்லாமல் போய் விட்டது. இவ்விஷயத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார் ஜுக்கும் ப்ரெஞ்சு மந்திரி பூரீமான் லேகுக்கும் என் அனுதாபம் தெரிவிக்கிறேன்.

3. மாதர் ஸ்மத்வம்

இங்கிலாந்தில் கீர்த்தி பெற்றிருந்த பொருள் சாஸ்த்ர பண்டிதராகிய மிஸ்டர் பா () ஸ்ட் (Fawcett) என்பவரின் மனைவியும், பெண்களுக்கு வாக்குச் சீட்டு வேண்டுமென்ற கrதித் தலைவியரில் ஒருவருமான மிஸ்ஸ் பாஸ்ட் என்பவர், சில தினங் களின் முன்பு லண்டனில், “நகரத்தாரின் ஸ்மத் வத்தை வேண்டும் ஸங்கங்களின் தேசீய ஐக்ய ஸ்பை” என்ற ஸ்பை முன்பு விவாகம் செய்து கொண்ட ஸ்திரீகளின் பதவியைக் குறித்து ஒருபன் பாஸம் செய்தார். அதனிடையே அவர் பின்வரும் ரஸமான கதையொன்று சொல்லுகிரும். 1870ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/396&oldid=605804" இலிருந்து மீள்விக்கப்பட்டது