பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. காலனிக் கொள்ளை 54

சூழல் படுமோசமாக பாதிக்கப் பட்டிருக்கிறது. இத்துடன் ஒரு பக்கம் உற்பத்தி தேக்கம், மறுபக்கம் பற்றாக்குறை, வேலையின்மை, நிதி நெருக்கடிகள், நாணய நெருக்கடிகள், எரிபொருள் நெருக்கடிகள் ஒழுக்க நெருக்கடிகள் முதலிய பலவகை நெருக்கடிகளும், லஞ்சம், ஊழல், மோசடி, கலப்படம், கருப்புப்பணம், கள்ளச்சந்தை பலவகை சமூக விரோதச் செயல்கள், உலகில் பல நகரங்களிலும் குற்றங்கள் அதிகரிப்பு முதலிய ஒழுக்கக்கேடுகளும் மனித குலத்தைச் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

xx xx xx