பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 துரத்தும் பொருட்டாக ப்ரிடிஷ் படைகள் உபயோகப் படுத்தப் பட்டனவென்று இந்தியா கவர்ன்மெண்டார் வெளியிட்ட அறிக்கையிலிருந்து லண்டன் டைம்ஸ்’ முதலிய ஆங்கிலப் பத்திரிகைகளுக்குக் கோபமூண்டு அவை ப்ரிடிஷ் கவர்ன்மெண்டாரைக் கண்டித்துதெழுகின்றன. 'அந்த அறிக்கை உண்மையா, பொய்யா ? பொய்யானல் அதனை உடனே ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் மறுக்க வேண்டும். அதனை வெளியிட்டது பற்றி இந்தியா கவர்ன் மெண்டாரைக் கண்டிக்கவும் வேண்டும்” என்று லண்டன் டைம்ஸ் சொல்லுகிறது. எது எப்படியாயினும், பாரn கத்திற்கு இவ்விஷயம் பெரியதோர் நிவர்த்தியாகவே கருதத் தக்கது. ஆரம்பத்தில் இதல்ை பாரளகேத்துக்கு அன்னியர்களிடமிருந்து இடையூறுகளும், கஷ்டங்களும் நேரிடலாம். எனினும், காலக்கிரமத்தில், இதினின்றும் பாரnகத்துக்கு வயிற்றுப் பூச்சி வெளியேறியதால் மனித னுக்கு நலமேற்படுதல் போல முற்றிலும் நன்மைதானேற் படுமென்பது எனக்கு நிச்சயம். விநோதத் திரட்டு என்ற கட்டுரைப் பகுதி-பாரதி தமிழ் 39. ஐர்லாந்துக்கு ஸ்வதந்த்ரம் கொடுக்க மாட்டோம் 19 நவம்பர் 1920 இந்த மாதிரி தர்ம ஸ்மாசாரங்களைக் கொஞ்சம் மறை பொருளாக மூடின பாஷையில் சற்றே இரண்டர்த்தம் தோன்றும்படியாகப் பேசுவது இதுவரை மிஸ்டர் வாய்ட் ஜயார்ஜ் போன்ற ராடிகல்" (வேர்த்திருந்த) ராஜ தந்திரி களின் வழக்கமாக இருந்தது. அதிலும், அமெரிக்கா விடம் யுத்த மையத்தில் ஏராளமாகப் பணம் கடன்