பக்கம்:பாலும் பாவையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகல்யா ஓடோடியும வந்து அதைப பிடிததுககொண்டு உளளே செனறாள 'இந்நேரததில் பூனையை எதறகாகப் பிடிததுக் கொண்டு போகிறாய?” “எனனைக் கண்டால உங்களுககுப் பயமாயிருககுமபோது, உங்களைக கண்டால் எனக்குப பயமாயிராதா?-அதனால் இந்தப் பூனையாவது துணையாயிருககடடுமே என்று பிடித்துக்கொண்டு போகிறேன்' "இனிமேல பேசினால் கேளுங்கள்' என்று சிறிது நேரதது ககு முன்னால் சொன்னதை மறந்து, இப்போது நீ என்னுடன் பேசிவிடடாய போலிருககிறதே' எனறான் கனகலிங்கம இருவரும் சிரிததாாகள இந்தச் சமயததில் ராதாமணி அங்கு வந்து சேரவே, அகல்யா சட'டெனறு தலையை உளளுக் கிழுததுக்கொண்டு விடடாள கனகலிங்கம, அவனை அழைத்துக கொண்டு மேலே சென்றான அங்கே, தன்னுடைய கதையைக் கலை ஞான புரததிலிருந்து ஆரம்பிததுச செனனையில் கொண்டுவந்து முடித்தான் அவன் எல்லாவறறையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிடடு, 'அட, பாவி இனிமேல் நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டான் ராதாமணி 'நானும் அதையேதான் உனனிடம கேடக வேண்டுமென்று இருந்தேன் ” 'எதை う" "இனிமேல் நான் எனன செயயவேண்டும் என்பதைததான்' 'உனக்கு எல்லாம வேடிக்கையாயிருக்கிறது, தம்பி'-அது எப்போது தெரியும?-போகப் போகததான் தெரியும்” என்று சொல்லிக் கொடடாவிவிடடுக கொண்டே, ராதாமணி கீழே