பக்கம்:பாலும் பாவையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 பாடடில்களை வாங்கிக் கொண்டு வந்து அவர்களுக்கு முன்னால் 'புஸ்ஸஸ்' என்று திறந்தான் “சோடா யாருக்கு என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் சியாமளா 'உங்களுக்குத்தான்' என்றான் அவன் “எதற்காம் ?” “தொண்டை வறண்டு போகாம லிருப்பதற்காக ஐயா கொடுக்கச் சொன்னார்' என்றான் அவன் “சரி, ரொம்ப தாங்ஸ்’ என்று சொல்லு!” என்று ஒன்றை வாங்கி அகல்யாவிடம் கொடுத்துவிடடு, இன்னொன்றை வாங்கிச் சியாமளா சாப்பிட்டு வைத்தாள் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு இரண்டு நாய்கள் ஒனறை யொன்று பார்த்து வெகுண்டு, “உர்ர்ா வள், வள் ' என்று உச்ச ஸ்தாயியில் குரைக்கும் சத்தம் கேட்கவே, சியாமளா வெளியே வந்து ப 'ா ர் த் த ா ள் மணிவண்ணன் கர் ம சிரததையோடு எதிர் வீட்டு நாயை அவிழ்த்துக் கொண்டு வந்து, தன்வீட்டு நாயுடன் ேம | த வி ட டு க் கொண்டிருந்தான் இந்தக் காட்சியைக் கண்டதும் பொங்கிவந்த சிரிப்பைச சிரமப்படடு அடககிக் கொண்டு, “ரொம்ப அழகாய்த்தான இருக்கிறது'உங்களுககு வேற வேலை யொன்று ம இல்லையா? - இதற்குத்தானா இன்று லீவ எடுத்துக்கொண்டு விட்டீர்கள்? எனறு எரிந்து விழுந்தாள் வேலையிருந்தால் நான் இப்படி நேரம் போவதே