பக்கம்:பாலைக்கலி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திணை விளக்கம் 87 9. 10. 11. 12. 13. 14. . 6. 10. 11. 12. 13. 14. மரம் உணவு பறை யாழ் பண் தொழில் சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில். மலைநெல், மூங்கில் அரிசி, தினை. தொண்டகப்பறை (முருகியமும் தொல். உரை கூறும்). குறிஞ்சி யாழ். குறிஞ்சிப் பண். வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைகாத்தல், தேனழித் தெடுத்தல், கிழங்கு கிண்டியெடுத்தல், அருவிநீர் சுனைநீர் ஆடல்). 2. பாலையின் கருப்பொருள்கள் தெய்வம் உயர்ந்தோர் தாழ்ந்தோர் புள விலங்கு ஊர் பறை யாழ் பண் தொழில் கன்னி (துர்க்கை அல்லது கொற்றவை). விடலை, காளை, மீளி, எயிற்றியர். எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர். புறா, பருந்து எருவை, கழுகு. செந்நாயும் (வலியழிந்த யானையும், புலியும், செந்நாயும் - தொல், உரை). குறும்பு (பறந்தலை - தொல். உரை). நீரில்லாக்குழி, நீரில்லாக் கிணறு, (அறுநீர்க் கூவலும் சுனையும் தொல் - உரை). குரா அம்பூ, மராஅம்பூ (பாதிரியும் தொல். உரை). உமிஞை, பாலை, ஓமை, இருப்பை, வழியிற் பறித்த பொருள், பதியிற் கவர்ந்த பொருள். gillo பாலையாழ். பஞ்சுரம். போர் செய்தல், பகற்குறையாடுதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/95&oldid=822093" இலிருந்து மீள்விக்கப்பட்டது