பக்கம்:பிராயச்சித்தம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் i23 தோகப் சாய் லாவ்! ஆள் மறைந்தான். "மிஸ்டர், மிஸ்டர்-இருங்க நீங்க சொல்ல வேண் டாம் நானே நானே-சாச்சா எனக்கு எளுதி யிருக்காரே- Yes!!! விரலைச் சொடுக்கினான்; மிஸ்டர் தர்மராஜ், மில்டர் தரம் இல்லே? Bnt you don't look that sort of Person.” ”What sort of Person?” “You know what, You are a gent}eman.” தர்மராஜன் புன்னகை புரிந்தார். A butler is a gentleman’s gentieman. I was cook and butler to Mr. Manekchand.” "சபாஷ்: கலகலப்பாகச் சிரித்தான். அதனாலேயே நீங்கள் gentlemaானு ப்ரூவ் ஆவுதே, டீ வந்திருக்கு. டீ. சாப்பிடுங்க இங்கேயே செய்தது.' தர்மராஜன் ருசித்துப் பருகினார். “Smoke? no? Doyou mind if I do? Thanks,” Qq953. மார்புள் நிறுத்தி அனுபவித்து வெளியே 'புக் புக்'. 'ஒ என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் கோபி சந்த், மனக்சந்தின் சகோதரி மகன். ஏற்றுமதி இறக்குமதி பிஸினெஸ். Oh, several lines வருடத்திலே நானுறு நாள் Foreign லேதான் சுத்திட்டிருப்பேன். நாளைக்கு ஜப்பா லுக்குப் புறப்படறேன். நாளைக்கு இன்னேரத்துக்கு வந் திருந்தால் நீங்கள் என்னைப் பார்த்திருக்க முடியாது. So! very interesting நான் இப்படி உங்களோடு பேசறது உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கிறதா? Not at al. நான் உலகத்தைப் பல தடவை சுத்தி இருக்கேன். என் பிளினெஸ் என்னை எங்கெங்கோ கொண்டு போவுது, யார் யாரையோ சந்திக்க வைக்குது. மனித சுபாவத்தை உடனே சுலபமா எடுக்க முடியாது. Life ஐஸா ஹை!'