பக்கம்:பிராயச்சித்தம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 லா. ச. ராமாமிருதம் தர்மராஜன் குப்பிட்ட நெற்றியைத் துடைத்துக் கொண்டார். 'அப்படி எல்லாம் இல்லை. ஏதோ பழைய நினைப்பில் வந்தேன்.”

  • Nice, Thank you for on 3&sr. incidentally, a sh; 5gh சமாச்சாரம்... புது சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தான் அதை யோசிக்காமல் இல்லை. இங்கே வந்ததும் முதல் வேலை சாச்சா பிஸினெஸ்ை windup செய்தேன். இந்த நகை மேலே அட்வான்ஸ்ஆளுங்களைக் கூப்பிட்டு கடனை வசூல் பண்ணி, நகை களைத் திருப்பினேன். இந்த jewel Loan businessஐ சாச்சா business ஆ செய்யலை. ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு ஒத்தள்சை மாதிரி. லைசன்ஸ் கிடையாது. அது சாச்சா மேலே தனி கேஸ். ஆளேயில்லை இப்போ என்ன பண்ண முடியும்? அது கிடக்கட்டும். இப்ப நீங்க சம்பந்தப்பட்ட கேஸ்லே advance நிக்குது. நகையைக் காணோம். ஆனால் நகைக்கு சொந்தக்காரர் வருவாங்களா? இன்னிக்கு இதுவரைக்கும் அவங்க வரல்லேன்னா என்னாச்சு? வாரிசு suguorill-ftišisarir? gramršG GG morai responsibiity இருக்கே. pro-note காலாவதி ஆயிடுச்சி. ஆனால் நகை, புஸ்தகத்திலே இருக்குது. இருப்பிலே இல்லை.

'நகை உங்ககிட்டே இல்லை, உங்களை X-ray கூடப் பண்ணியிருக்காங்க உங்கள் அறையை Search பண்ணி யிருக்காங்க. அது அனாவஸ்யம். பூரா போலீஸ் காவலில் இருந்திருக்கீங்க. யாரேனும் உடந்தையிலே இந்தத் திருட்டு நடந்திருக்குமான்னா, அதுக்கும் நீங்க வெளியே நகையை hondover பண்ற மாதிரி, ஜன்னல் செளகரிய மாயில்லே. எல்லாம் wire metting. ஜன்னல் திறக்கற மாதிரியில்லே. நகை எங்கேதான் போச்சு?’’ -