பக்கம்:பிராயச்சித்தம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13s, லா. ச. ராமாமிருதம் திருப்பான். தன்மேலேயே சந்தேகம் வந்துட்டால்? போலீஸ் விசாரணை. அதைத் தொடர்ந்து என்னல் லாமோ...அப்படியே back out ஆயிருப்பான். அப்புறம் பார்த்துக்கலாம். காத்து அடிச்சுட்டு ஒயட்டும்னுதான் முதலில் எண்ணம் இருந்திருக்கும். அப்புறம் நாளாக ஆக ஸ்ேட் தன்கிட்டே கொடுத்ததுக்கு சாட்சி ஏது? temptation ஆளை நல்லவனாக்கறதோ கெட்டவனாக்கறதோ opportunity. ஆள் போனவன் போனவன்தான்.' அடங்கினான். இருவரும் சற்றுநேரம் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் இதிலே ஒண்ணு இடிக்குது. சிகரெட்டை ash tray இல் தசுக்கினான். தர்மராஜன் தலைநிமிர்ந்தார். "நாய்க்கு மருந்து கொடுத்திருக்குது. அங்கே நீங்க picture இலே வந்துடlங்க. அது எப்படின்னு நான் கேட்கப் போறதில்லே. எல்லாம் ஏற்பாடா செஞ்கட்டுக் கடைசி நிமிசத்திலே funk ஆகியிருக்கலாம். என் angle படி; ப்ராக்டிகலா உங்க மேலே கேளேல் இல்லேன்னு சொல்லுவேன். இல்லாட்டி கேஸ் படா Weakனு சொல்லு வேன். நியாயம், சட்டம், உண்மை எல்லாமே தனித்தனி factors. GøftřLlạG60 angíes and arguments:57 gir தீர்ப்பைத் தீர்மானம் செய்யுது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? Participate பண்ணவனுக்குத்தான் தெரியும்,

இந்தக் கேசிலே நீங்கள் குற்றவாளியா இல்லையா எனக்கு சம்பந்தமில்லை. உயில்படி சாச்சா விவகாரத் களில் நான் சம்பந்தப்பட்டவரை, நகை கணக்கிலே காட்டுது. ஆனால் இருப்பில் இல்லை. நகைக்கு சொந்தக் காரரோ, வாரிசுதாரோ வந்து நகையைக் கேட்டால்ட்:

ggigre ar su Problem, "" -