பக்கம்:பிள்ளை வரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கூகிக்கார விரும்பன் $89 கொஞ்ச நேரம் அவர்கள் இருவரும் பல விஷயங் களேப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இடை யிடையே கவுண்டர் வீரப்பனுக்கு ஆறுதலும் கூறி வந்தார். "உன்னேப் போலவே லேப்பதும் மிகவும் நாணயமானவன். அவனப்போல் . ஆள் கிடைக்க்வா போகிறது? இப்பொழுதுகூட நம் பண்ணையத்தில் ஆள்கள் இருக்கிரு.ர்கள். கண் மறைந்தால் வேலை செய்வதே இல்லை” என்ருர் முத்துசாமிக் கவுண்டர்.

என்ன முன்னததுங்கோ? வேலப்பனே உங்க பண்ணையத்திலே சேர்ந்துக்கச் சொன்னேன்; அவ னுக்கு வண்டி ஒட்டின நல்ல ರ್ಟ್ತಿ கிடைக்குமுன்னு ஆசை. விதி ஆரை விட்டுதுக்கோ' என்ருன் வீரப்பன். "ஏன் வீரப்பா, இப்போ நீ நம் பண்ணையத் திற்கு வந்துவிடேன். அந்த ஆள்களே மேல் பார்வை பார்த்துக்கொள்வதற்கு ஒருவன் தேவையாக இருக் கிறது வேலை செய்ய வேணும் என்பதுகூட இல்ல்ை' என்று மெதுவாக முத்துச்சாயிக் கவுண்டர் தமது எண்ணத்தை வெளியிடலாளுர் வீரப்பனுக்கு அவர் விருப்பம் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து விட்டது. மேற்பார்வைக்கு ஆள் வேண்டியதில்லை என்பதை அவன் நன்குனர்வான். 智 淡 限 *. م ب : אי முததுசாமக கனடா சாதாரணமான நல்ல படிப்புடையவர்: அதிகமாகத் தமது ஊரைவிட்டு வெளியில் போகாவிட்டாலும், தினசரிப் பத்திரிகை & 兹 ९ 份 始 孙 微 களின் மூலம் உலக விஷயங்களேயும், போக்கையும் அறிந்தவர்; உழைப்பால் இழிவில்லை யென்ற கொள்கை அவர் மனத்தில் நன்கு பதிந் திருந்தது. அதஞல் அவரே தமது பண்ணேயத்தைச் செவ்வை யாக மேற்பார்வை பார்த்து வந்தார். இந்த விஷ யத்தை அறியாதவர்கள் வேட்டைக்காரன்புதூரி லேயே இல்லை. tః

፰፻፺

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/110&oldid=825008" இலிருந்து மீள்விக்கப்பட்டது