பக்கம்:பிள்ளை வரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னுன் #13 இந்த ஆசையால் அவன் எப்படியாவது ரயிலில் பிரயாணம் செய்துவிட வேண்டுமென்று தினத் தான், ஆளுல் என்ன சேப்வான் பாவம் பணம் வேண்டும்ே (அவனுக்கு மாதம் பத்து வள்ளம் தானியம் கூவியாகக் கிடைத்தது. அது நேராகக் குடிசைக்குப் போய்ச் சேரவேண்டும். இல்லா விட்டால் இப்பொழுது கிடைக்கும் ரைக்

  • ... .". A * ...? این ماجه تس، سام مت .* " يا سي - கஞ்சிக்கும் திண்டாட்டம் வந்துவிடும்) அதோடு அவன்மேல் ஈடாக 30 ரூபாய் பண்ணோக்க ரசிடம்

கடன் வாங்கியிருக்கிரு.ர்கள். அதைத் தீர்த்த பிறகே அவனுக்கு விடுதலே கிடைத்து, நாலு காசு சம்பா திக்க வழி பிறக்கும்; அந்த நிலைமை நான்கைந்து ஆண்டுகளிலாவது வரும் என்று நினைக்க எவ்வித நம்பிக்கையும் இப்பதாகக் காணவில்லை. சின்னன் ரயிலில் போகிறவர்களை யெல்லாம் பொருமையோடு நோக்குவான். எத்தனை பேர் எத்தனை கவலைகளோடு பிரயாணம் செய்கிருள் கனோ மேட்டுப்பாளையத்து உருளேக்கிழங்கு விற்கும் ராமாயி தன் மகன் இறந்து போனதைக் குறித்து வண்டியில் உள் ள மற்றப் பிரயாணிகளையும் பொருட்படுத்தாமல் அலறிக்கொண்டு போவான். ரமடை ரங்கப்பன் அன்று கோர்ட்டில் வழக்குத் تعشة المسان ಿಗ" தோற்றுப் போனதைப்பற்றி அங்கலாய்த்துக் கொண்டு போவான். "ஐயா, சிறு பெண்; ஏழை பென்ருல் மனமிரங்காதா?’ என்று ஒருத்தி பாட்டுப் பாடிக் காசுக்குக் கெஞ்சிக்கொண்டிருப்பாள். ஆளுல் அவர்கள் எல்லோரும் பெரிய அதிருஷ்டக்காரர் களாகவே சின்ஞனுக்குத் தோன்றுவார்கள். - அவனுக்குச் சினிமா ஆசையை உண்டாக்கியவன் காளியண்ணன். அவன் குறும்ப சாதிப் பையன். பக்கத்துக் காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந் தான். அதனுல் இருவரும் சேர்த்துடவிளேயாடுவு பி. வ.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/114&oldid=825016" இலிருந்து மீள்விக்கப்பட்டது