பக்கம்:பிள்ளை வரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f : ງູ ໍ ັ . . . கும் அங்கும் இங்கும் அலேந்தான் தேடாத வாம் தேடிஞன். み リa.cm。 இ - * :"יו : o مممم بيع أن مهنية សី ហ្វ្រេឌា. - இருடடானதும் கான "தானு தொழுவதற்கு வந்துவிடுமென்று எதிர்பார்த் - ஒன் மதுநாளும் அது வரவில்லை. - ாக்காரர் ரங்கசாமிக் கவுண்டருக்குக் : விட்டது.-அவருக்குச் சின்னப்பன் ாங்கிக் கட்டியதெல்லாம் தெரியாது. "மாடு களே விட்டு விட்டு உனக்குத் தேர்க்கடையில் என்ன சோவி? அங்கே சுற்றிக்கொண்டிருந்திருப்பாய்; அது தான் காளே எங்கேயோ போய்விட்டது” என்று இரண்டு அறை பளார் பளார் என்று சின்னப்பன் கன்னத்தில் அறைந்தார். 'காளை வந்து சேரா விட்டால் தோலை உரித்து விடுவேன் ஜாக்கிரதை; போப்த் தேடி எப்படியாவது பிடித்துக் கொண்டு வா. ஒடு” என்று கர்ஜித்தார். -

- சின்னப்பன் தேம்பிக்கொண்டே வீட்டை கி நடத்தான். ஈட்டிக் கொம்பனேக் காணுத ம்ை ஒரு பக்கம்; தான் எவ்வளவு ஒழுங்காக வேலை செய்து வந்திருந்தும் பண்ணைக்காரர் அடித் தாரே என்ற வருத்தம் மற்ருெரு பக்கம். அப் பொழுதான் அவனுக்கு, என்ன இருந்தாலும் நான் ஒரு பண்னேயாள் தானே? ஐந்து ரூபாய்க் காசுக்காக வேலே செய்பவன்தானே? என்ற எண்ணம் உதித் தது. ஈட்டிக் கொம்பன் நல்ல காளையாகப் பருத்து வளர்வதற்கு நானல்லவா காரணம்? நான் எவ்வளவு பிரியமாக அதை மேய்த்து வந்தேன் என்று கொஞ்ச மாவது நினைத்துப் பார்த்தாரா? அது போய்விட்ட தென்து எனக்கு அடிதான் கிடைத்தது. காளை வந்து சேராவிட்டால் ஊரிலேயே இருக்க விடமாட்டா ராம். தோலே உரித்து விடுவாராம். இதென்ன.

o:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/125&oldid=825036" இலிருந்து மீள்விக்கப்பட்டது