பக்கம்:பிள்ளை வரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: #3; ಳ್ಗ நியாயம்' என பலவாறு நினைத்துப் பெருமூச்சு விட்டான், அவன் கண்களிலிருந்து முத்துப் போன்ற நீர்த்துணிகள் சிந்தின. -

    • "هيم *

இதற்குள் அவன் தன் குடிசைக்குப் பக்கத்தில் حية -مهماني வத்துவிட்டான். கண்ணிரினிடையே அந்த குடிசை மங்கிப் பன்மடங்கு மோசமாகத் யது. 'அம்மா இதைக் கேட்டால் அ! அவளிடம் எப்படிப்-போவேன்? என்: எண்ணி விம்மிஞன். அந்தச் சமயத் - மனத்தில் ஒர் உறுதி பிறந்தது. 'காளையைத் தேடி கிடியாமல் வீட்டுக்குள் துழைவதில்லே, கஞ்சி: குடிப்பதில்லை” என்று அப்படியே தன் கால் ே போக்கில் நடக்கத் தொடங்கிஞன். ம்ெறுநாள் அந்தி வேளே. உலகம் சூரியனது பொற் கிரணங்களில் முழுகிக் கிடக்கின்றது. பதக கன் இனிமையாகக் கூவிக்கொண்டு, வீசும் மெல்வி பூங்காற் நில் மூழ்கிமூழ்கிக் கரிக்கின் றஒபசும் புல்லே மேய்ந்த பசுக்கள் பால் சுரந்து வீங்கிய மடிவைத் தாங்கமாட்டாது அசைந்தசைந்து தங்கள் கன்று களேத் தேடி வீடுநோக்கி வந்துகொண்டிருக்கின், o § }: பின்னுல், மாடு மேய்ப்பவர்கள் புல்லாங் வாசித்துக்கொண்டும், வயலில் வேலை செய்து مة வரும் கூலிக்காரர்கள் சலிப்புத் தோன்ருமல் இருப்ப தற்காகக் கதை சொல்லிக்கொண்டும் வருகிருச்கள். ரங்கசாமிக் கவுண்டர் தம் நிலங்களேச் சுற்றிப் பார்த்துக்கொண்டே சுமார் நான்கு மைல் துரதம் ஊரிலிருந்து வந்துவிட்டார். அங்கே ஒரிட மணிச் சத்தம் அவர் காதில் விழுந்தது. அ பக்கம் அவர் திரும்பிப் பார்த்தார். ஒரு அவருடைய காளே கட்டப்பட்டிருந்தது. கழுத்தில் தொங்கிய மணி அசைந்து ஒலி பொழுதுதெல்லாம் அது அள்ளிக் குதித்தது. سمي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/126&oldid=825038" இலிருந்து மீள்விக்கப்பட்டது