பக்கம்:பிள்ளை வரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 பிள் சீன வரம் - ------------------- SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASJJSASAS SSAS SSAS SSAS SSAS சின்னப்பன் வெகு தூரம் கடைசியில் ஈட்டிக் கொம்பனைக் விட்டான். ஆளுல் அதைப் பிடிப்பது வில்லை. மிரண்டு மிரண்டு அது சி அடங்க மறுத்தது. அவன் அதைப் பிடி கையில் தன் கூரிய கொம்புகளால் அவன் விலாவில் குத்திவிட்டது. ரத்தம் பீரிடுவதைப் பொருட்படுத் தாமல் சின்னப்பன் பாய்ந்து மூக்குக் கயிற்றை எட்டி பிடித்துக் காளையைச் சாமர்த்தியமாக அடக்கி விட்டான். ஆளுல் அவளுல் களைப்புத் தாங்க முடியவில்லை. இரண்டு நாட்களாகக் கஞ்சிகூடக் கிடையாது. நடந்து நடந்து அலுப்பு ஒரு பக்கம், குத்துண்ட காயத்தால் சோர்வு வேறு. அதஞல் அவன் தன இடுப்புத் துண்டினுல் ஈட்டிக் கோம்பனே ஒரு மரத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டு அப்படியே படுத்துத் துரங்கிவிட்டான். அவன் அரையில் ஒரு கெளட்னமே இருந்தது. வயிறு முதுகோடு ஒட்டிக் இடந்தது. பண்ணைக்காரர் கொடுத்த அறைகளின் தடிப்பும், கன்னத்தில் ஒழுகிய கண்ணிர்த் தாரையும் அப்படியே அவன் முகத்தில் தெரிந்தன. இன்னப்பனையும், காளையையும் பார்த்ததும் ரங்கசாமிக் கவுண்டருக்கு நடத்ததெல்லாம் விளங்கி விட்டது. ஆனல் அப்படித் தெரிந்துகொண்டதாக அவர் கிெளிக்குக் காண்பித்துக்கொள்ளவில்லை. சின்னப்பன் காய்மடைந்து கிடப்பதை அவர் கவ னித்தாரோ என்னவோ ஒருவரும் சொல்ல முடியாது. அவருடைய பேச்சிலிருந்து அப்படி ஒன்றும் வெளிப்படவில்லை. "டேப் சின்னப்பா, எழுந்து வா” என்று உரத்த குரலில் கூவினுர். காளையைச் சீக்கிரம் பிடித்துக்கொண்டு போ. அதுக்கு உன்னே யார் மணி கட்டச் சொன்னது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/127&oldid=825040" இலிருந்து மீள்விக்கப்பட்டது