பக்கம்:பிள்ளை வரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 பின்னே வரம் தன் வெள்ளிய శ్రిక கிரணங்களைப் பொழிந்து கொண்டிருந்த ஒளிரவு அவன் சாரதாவுடன் கடற் கரையில் தனிமையாக இருந்து தன் காதலை வெளி யிட்டான். அப்பொழுது அவள் சந்திரிகையுடன் மண்ணுலகத்திற்கு வந்த ஒரு தேவதையைப்போல் விளங்கிளுள். அவன் அவனை அடங்காத காதலுடன் அனைத்துக்கொண்டு செவிகளில், "என் உயிரே!” என்று கூறிவிட்டு மெளனமாக இருந்ததை அவளுல்

W:43 - 霊 ふ 。 மறக்கவே முடியவில்லை. அருணுசலம் ஆர் வந்து மூன்று நாட்களான + ہ جیمی . پس اگ و ۹ ه. سه م.مs به حبس ام به * பின்பு சாரதாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பார்க்கும் வரையில் அவன் தான் சாரதாவை முழு மனத்துடன் காதலிப்பதாக எண்ணியிருந் தான். ஆனல் அக் கடிதத்தில் கண்ட விஷயங்கள் அவன் எண்ணத்தைக் குலத்துவிட்டன. சாரதா வின் தாய் தந்தையர் திடீரென்று காலராவில்

இறந்து போன பின்பு அவன் திக்கற்றவளாளுள். அச்சமயம் அவளுக்குப் படிப்புச் சொல் விக்கொடுத்த இறிஸ்தவப் புதிர்ப் ഭൂപ് ஒருத்தி கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துகொண்டால் மேல் படிப்புக்கு ஏற்பாடு செய்து ஏதாவது நல்ல உத்தியோகம் வாங்கித் த ரு வ தா. க க் கூறிஞள். கல்வியறி வில்லாத தன் உறவினர்களோடு அ வ ர் க ள் இச்சைப்படி வாழ விருப்பமில்லாததாலும் வேறு வழியில்லாததாலும் அப்பாதிரிப் பெண்ணின் விருப்பத்தின்படியே யாருமறியாமல் கிறிஸ்தவ மதத்திற் சேர்ந்துகொண்டு ಖಚಿತ சேர்ந்தாள். -இந்தச் செய்திகள் கடிதத்தில்_விவரமாக எழுதப் பட்டிருந்தன. "தான் அன்று கிறிஸ்தவ மதத்தில் இபரியதொரு நம்பிக்கை கொண்டு சேரவில்லை. ஆல்ை அதில் சேர்ந்த தகுலேயே படிக்க முடிந்தது: - 33 盗塁。、ご。 ---------------------- ... . * “. . . ... o os சுயேச்சையாக வாழ முடிந்தது: இவற்றையெல்லாம் 2-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/131&oldid=825048" இலிருந்து மீள்விக்கப்பட்டது