பக்கம்:பிள்ளை வரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதி 母一。 蚤 تم படித்து ثة : : يتي நழுவிக் கீழே விழுந்தது. அந்த நிலைமை சொல்லுக்கு அடங்காதபடி இருந்தது. சாரதாவின் கடிதத்தை ஆவலுடன் பிரித்துப் பார்த்தான். அது கீழ்க்கண்டவாறிருந்தது. -مح "என் அருளு, நீங்கள் கைவிட்ட பிறகு எனக்கு இவ்வுலகில் வேலையில்லை; தங்கள் வரவை எதிர்ப்ார்த்து, எந்த உலகில் இவ்விதக் கொடிய பொருளற்ற பிரிவினைக ளெல்லாம் இல்லையோ அங்கு ஆவலுடன் இருப்பேன் தங்களைக் கடைசி வரையிலும் மறவாத, தங்கள், சாதா.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/140&oldid=825058" இலிருந்து மீள்விக்கப்பட்டது