பக்கம்:பிள்ளை வரம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பிள் 2ள வரம் க் காணவில்லே! வீரப்பனுக்குக் கோபம். தன் தாய், தமக்கை, மனேவி எல்லோர்மீதும் எரிந்து விழு லும் பையனுக்கு இத்தனே எளக் படாது. மிரட்டி வைச்சிருந்தா ாளு?’ என்று பக்கத்து வீட்டுக் கிழவி போகிருள். எல்லோரும் அங்கும் கிருர்கள். சாமான்கள், துணிமணிகள் குறைவற இருக்கின்றன. மணமகனை வில்லே. 父 க் 五 t_f கோட்டுப்பாளையத்திலிருந்து பெண் வீட்டிற்குச் செல்ல அதிக தூரம் இல்லை. சின்னப்பனை மால்ை’ வேளைக்குள் தேடிக் கண்டுபிடித்து விட்டாலும் முகூர்த்தத்திற்கு ஒரு தடங்கலும் இல்லாமல் துரன் பாளையம் சென்றுவிடலாம். క్ష" அந்திநேரமாக ஆக வீரப்பனுக்குக் கோபம் ஒங்குகின்றது. தன் மகன் போகக்கூடிய இடங்களுக் கெல்லாம் ஆட்களே அனுப்பினன். ஆனல் பயன் இல்லை. உள்ளமுடையானே நம்பி அதிகம் செலவு இசய்துவிட்டதால் ஆவனுக்கு விசனம் ஒருபுறம், கோபம் ஒருபுறம். வேறு என்ன செய்வதென்று அவனுக்குத் தோன்றவில்லே. கல்யாணப் பந்தலை விட்டு வெளியே வந்து மேற்கே நோக்கினன். சிவந்த சூரியன் தொடுவானத்தை அணுகிவிட்டான். ச் சமயத்தில் சின்னப்பனைக் கூட்டிக் இகாண்டு வீரப்பனுடைய மைத்துனன் வந்து சேர்த்தான். ರ್೯ ವ್ಹ೮೬ புக்கத்திலேயே ஒரு காட்டில் ஒளிந் திருந்தான். பாவம் இரண்டு நாட்களாகப் பட்டினி, அதல்ை தண்ணீராவது குடிக்கலாமென்று ஒரு கிணற்றில் இறங்கிக் கொண்டிருக்கும்பொழுது தற் செயலாக அக்கு வந்த வீரப்பன் மைத்துனன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/143&oldid=825061" இலிருந்து மீள்விக்கப்பட்டது