பக்கம்:பிள்ளை வரம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் வழி 157 இப்படிக் கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் குரலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கோபம் மறைந்து துக்கம் மேலோங்கத் தொடங்கிற்று. அவன் என்னைக் கனிந்த உள்ளத்தோடு பார்த்து, "அன்பன. இதுதான் உன்னை தான் கடைசித் ವಿž: காகப் ப்ார்ப்பது. நான் உன்னை நினைத்துக் கொண்டே கடலில் விழப்போகிறேன். நீ எப்பொழு தாவது-ஒரு பெண்ண்ேக் காதலிப்பாயாளுல் அப் பொழுது எனது செய்கையைப்பற்றிச் சரிவர அறிந்து கொள்வாய். ஆளுல் உனக்கும் என் கதி நேரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அவன் கண்களில் நீர் பெருகிக் கொண்டிருந்தது. நானும் வாய்விட்டுக் கதறிவிட்டேன். அவன் திரும்பிப் பார்த்தான். - விசு, கொஞ்ச நேரம் இங்கேயே பொறுமை யாக இரு நான் இப்பொழுதே போய் சரோஜா வைக் கண்டு எல்லாம் தெரிவித்து வருகிறேன். அவள் திச்சயம் உன் விருப்பப்படியே நடப்பாள்' என்று கூறி அவனை என் அறையிலேயே இருக்கச் செய்துவிட்டு நேராகத் திருவல்லிக்கேணியிலுள்ள அவளுடைய வீட்டுக்குப் போனேன். மாணவர் விடுதியிலிருந்து அவள் வீடு பக்கத் தான். அவளேப் பார்க்கும் வரையில் எனக்கு ஒரே நம்பிக்கை. பி. ஏ. முதல் வகுப்பில் வாசிக்கும் அவள் இந்த நெருக்கடியான நிலைமையை உணராமல் போய்விடுவாளா, என்ன? ஆளுல் எனது நம்பிக்கை வீணுய்விட்டது: அவள் ஒரே பிடிவாதமாயிருத்தாள். "அவரை நான் மணந்துகொள்ள முடியவே முடியாது. நினைத்ததற்கெல்லாம் உயிரை-விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/159&oldid=825078" இலிருந்து மீள்விக்கப்பட்டது