பக்கம்:பிள்ளை வரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பின்னே வரம் கரங்க போயன்கு பண்ணைக்காரர் ஒண்னும் பேசமாட்டார். வேலே சரியாப் பண்ணுத போளு. லும் அவனே அவர் கண்டிக்கிறதே இல்லை." "அவர் என்னத்துக்குக் கண்டிக்கிருர்: அதெல் லாம் இப்போது ஒண்ணும் கண்டிக்க மாட்டார். கொஞ்ச நாள் போய் எல்லாம் சப்பிட்டுப்போளுல் அப்புறம் தெரியும். இப்படி எத்தினேயோ பார்த்தது. தானே?” "அதைப்பத்தி நமக்கு என்ன? எப்படியோ போகட்டும். நாம் பேசினதாகப் பண்ணேக்காரர் காதிலே விழுத்தால் வீண் பொல்லாப்பு வரும். அந்தத் தொல்லையெல்லாம் நமக்கு என்னத்துக்கு?” "அது சரி, நமக்கு என்ன? எவளுே, எக்கேடு கெட்டோ போகிருன்....ஆனல் இந்த ரங்க போயன் கவியாணம் பண்ணிக்கிறதுக்கு முந்தி எவ்வளவு ஒழுங்காக இருந்தான்!” ஆமாம், கல் கட்டிடம் கட்டறத்துக்கு இந்தப் கத்திலேயே இவ்னேப் போல ஆள் கிடையாது. சின்ன வயசிலேயே ரொம்ப யூகமாய் எல்லாம் பன் னுவான்.” "இப்போ? அல்லாம் அந்தப்பெண்னேக் கட்டிக் * - a gه۔سو கிட்டதிலிருந்து போச்சு.' "அவளேயே கட்டிக்க வேணும்னு காத்துக்கிட் டிருந்தாளுமே?” "அப்படித்தான் சொல்லுருங்கோ. ஆனல் கனியாணமாகி அஞ்சாறு மாசந்தான் சரியாயிருந் தான். அப்புறம் என்னமோ எல்லாம் மாறிப் போச்சு. குடிக்க வேறு பழகிக்கிட்டான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/21&oldid=825101" இலிருந்து மீள்விக்கப்பட்டது