பக்கம்:பிள்ளை வரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரனுடிைய அன்பை உணர்ந்து கொ தோன்றியது. அது அவனுடனேயே கற்றிக்கொண்டிருக்கும். ஆறு மாதங்களில் அது தன்முய்க் கெ: பருத்துவிட்டி.து.-இரண்டு.கொம்புகள் கொண்டு யாரும் சற்று அஞ்சும்படி இதன் விருந்து வெளிக் கிளம்பின. ...ம்பேல்: அடர்ந்து சுருண். செம்பட்டை கயி.ே வீரின் அதற்குத் திருகு கோம்புச் சேம். s என்று பெயர் கொடுத்தான். ஏ. செம்ட்." என்று அவன் கூவிஞன், அது குதித்துக்கொண்டு அவனிடம் ஓடி வரும். யாராவது விளையாட்டாக அவனே அடிக்க வந்தாலும், அந்தக் க. அவனே முட்டப் போய்விடும், இப்படியாக வீரனும் திருகுக் கொம்புச் செம் பட்டையும் நெருங்கிய தோழர்களாக வளர் வந்தார்கள். வீரனின் பேச்சு அதற்குத் தெரி:ம்; அதன் உள்ளத்தை அதன் பார்வையிலிருந்தும் சத்தத்திலிருந்தும் அவனும் தெரிந்து கொள்ளு விான். அது தலையை நிமிர்ந்து ஏறிட்டுப் பார்த் தால் அதன் பொருளே உடனே வீரன் கொள்ளுவான். சொற்களால் அவ்வன உள்ளுணர்ச்சிகளை அவனுக்கு வெளிப் முடிய'து. திருகு கொம்பன் வயிறு நிறையப் புல் ே வில்லை என்ருல் அன்று வீரனுக்குக் r. மனம் இருக்காது. தன்னை வீரன் யென்ருல், அந்தக் கடாவும் வாக தொடாது. ஒரு நான் வீரன் காலேயில் நேரம் து?ங்கிவிட்டான். அதனுல் பி. வ.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/33&oldid=825114" இலிருந்து மீள்விக்கப்பட்டது