பக்கம்:பிள்ளை வரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமி தரிசனம் 35 அவர் என்ன செய்வாரு?’ என்று சொல்லித் தேம்பினன்) "சும்மா இங்கே விட்டா நரி கிரி கொண்டு போயிடாதா?’ என்ருன் தகப்பன். "சாமிக்கு அதைத் தடுக்க முடியாதா? அதைக் கூடச் செய்ய முடியாத அந்தச் சாமிக்குக் கடா என்னத்துக்கு வெட்ட வேனும்? டே அப்படிச் சொல்லாதே. பண்ணைக்காரர் காதிலே கேட்டா அடிப்பாரு.” அடிச்சா அடிக்கட்டுமே! திருகு கொம்பனை வெட்டி விட்டாங்களே. ஐயோ அது எப்படித் துடிச்சுதோ?” "துடிச்சா என்ன? அந்தக் கடா, சாமிக்கு வெட்டினதுஞலே சொர்க்கத்துக்குப் போகும். அதுக்காக நீ அளுவப்படாது.” என்ன ஆறுதல் சொன்னுலும், செம்மறிக்கடா இறக்கும்போது ஆலறிய பரிதாபக் குரலை வீரனுல் மறக்கவே முடியவில்லை. அன்று மத்தியான்னம் வீரனுக்கும் அவன் வீட் டாருக்கும் பண்னேக்காரரின் வீட்டிலிருந்து கடாக் கறிக்குழம்புடன் சோறு சிடைத்தது. ஆஞல், வீரன் அதைத் தொட மறுத்துவிட்டான். இரவிலும் பசியில்லே என்று படுத்துக்கொண்டான். ஆவலுக்குத் துருக்கம் வரவே இல்லை. திருகு கொம்பனின் கடைசிக் குரலே அவன் காதில் இன்ட் வி - து - ஒலித்துக்கொண்டிருந்தது. திருகு கொம்பன் சொர்க்கத்துக்குப் போயிருக்குமா? அதைா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/36&oldid=825117" இலிருந்து மீள்விக்கப்பட்டது