பக்கம்:பிள்ளை வரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இன்னே வரம் அங்கே யாரு மேய்ப்பா? அங்கே புல் நிறைய இருக். குமா?’ என்று இப்படித் தன்னைத்தானே கேட்டுக் கொண்டு படுத்திருந்தான். அவனுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லே. இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. இன்னும் அவன் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. அந்தக் கறுப்பண் ைசாமியையே கேட்டுத் தெரிந்திட கொள்ளலாம் என்று கடைசியாக அவன் முடிவு செய்துகொண்டு எழுந்து கோயிலுக்குப் புறப் பட்டிான். - - - கோயில் ஒரு புன்செய் நிலத்திலே ஆல மரத் தடியில் கட்டப்பட்டிருந்தது. சிறிய கோயில்; கதவில்லாத காரைச் சுவர் மண்டபம். மூன்று பக்கம் கவரும் ஒரு பக்கம் திறந்தும் இருக்கும். அவ் வளவுதான். ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத் திலே சுற்றுப் பக்கத்து நிலச் சொந்தக்காரர்கள் பொங்கவிட்டு ஆடு பலி கொடுப்பார்கள், மற்ற நாட்களில் கறுப்பண்ண சாமிக்குப் பூசை கூடக் கிடையாது. இத்தச் சாமி தங்களுடைய நிலத் தையும் ஆடுமாடுகளையும் காவல் புரிவதாக எல் லோரும் நம்பிஞர்கள். வீரன் கோயிலுக்கு வெளியே நின்று சாமியை எட்டிப் பார்த்தான். உள்ளே போக அவன் கால் கூசிற்று. தான் உயிருக்குயிராக அன்பு கொண்ட கடாவைப் பற்றிச் சாமியிடம் கேட்க எவ்வளவு இருந்தாலும், ஒரு சக்கிவிப் பையன் கோயி

  • * ...: سیگار ه میم *. விரனின் நெஞ்சு படி பட என்று அடித்துத் கொண்டது. சுற்றுமுற்றும் ೬ಕ್ಸ್ಪಷ್. எங்கும் ஒரேடஇருட்டு, நிலத்தில். தோய்த்துடகி-த்தி

أنيقة نة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/37&oldid=825118" இலிருந்து மீள்விக்கப்பட்டது