பக்கம்:பிள்ளை வரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சri தரிசனர் 37 ரத்தத்தில் மொய்த்துக்கொண்டிருந்த எறும்புகள் அவன் காலேக் கடித்தன. - - அவன் கறுப்பண்ணசாமியை ஆசையோடு கேட் டான்: ("சாமி, திருகு கொம்புச் செம்பட்டை இசாக்கத்துக்கா போயிடுச்சு அங்கே அதை நல்லா மேய்ப்பாங்கனார். இதே கேள்வியை அவன் பல தடவை திருப்பிக் கேட்டான், ஒரு பதிலும் கிடைக்கவில்லே. நிலத்தில் விழுந்து கும்பிட்டுக்கொண்டே கெஞ்சிக் கேட்டான். பதில் வரவேயில்லை. - "சாமி, நீ சொல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டுப் போகவே மாட்டேன்; இல்லாதபோனுல், என்னையும் அது இருக்கும் இடத்துக்குக் கூட்டிக் கிட்டுப் போ; நான் அதை மேய்க்கிறேன்" என்று, கடைசியாகச் சாமிக்கு முன்னுல் சாஷ்டாங்கமாகத் தண்டனிட்டுப் படுத்துவிட்டான். பதில் வரவே யில்லை. எறும்புகள்தான் மேலேல்லாம் கடிக்கத் தொடங்கின. கிழக்கு வெளுத்துப் பொழுதும் விடிந்தது: இன்னும் பதில் வரவில்லை. வீரன் மனமுடைந்து விட்டான். கறுப்பண்ணசாமிமேல் அவனுக்கு ஒரே வெறுப்புண்டர்யிற்று, சோமியைப் பாரு,சாமிய்ை. சாமியாயிருந்தால், பேசுமோ இல்லையோ? கல்லே நட்டு வச்சுக்கிட்டு, செல்லமா வளர்த்த கடாவை யெல்லாம் வெட்டருங்கள்ே” என்று கத்திக் கொண்டே, கோயிலுக்குள் துழைந்தான். கறுப் பண்ணசாமியைப் பிடுங்கி வெளியில் கொண்டு வந்து வீசியெறிந்தான்.” அந்தச் சமயம் முத்துசாமிக் கவுண்டர் தம் நிலங் ...களைப் பார்வையிட்டுக்கொண்டே அங்கே வந்த

  • --> 2. : i. - : اتفاق نم

": "י:. “ ”ت ۶۰ ٤ه ٤: نتټننې انټرفي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/38&oldid=825119" இலிருந்து மீள்விக்கப்பட்டது