பக்கம்:பிள்ளை வரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒 நெற்கதிர்களே வழங்கினுள், அவளுடைய அழகு நடம் செய்யும் கவிதை வனப்பிலும் அன்பர்கனின் கூட்டுக் களிப்பிலும் உணர்ச்சி வேகத்திலும் தமிழ்த் தாய்க்கு ஓரளவிற்குப் பணி செய்யும் ஆசையை நான் பெற்தேன். ஒவியன் என்ற சிறுகதையிலே குறித்துன்னதுபோலக் கம்ைபனியின் என்இலக்கு முடிவு ஏது மன நிறைவும் ஏது? ஒவியர் மணியின் தொழிலுக்குத்தான் துாந்துக்கு நுாறு நிறைவு உண்டு என்று நாம் கருதலாகும்; ஆளுல் அந்த இறைவகுே தமது படைப்பில் இன்னும் நிறைவு காளுதிருக்கிருன். ஒவியர் மணியை இனி அமைதியாகப் படித்துச் சிந்தித்துப் பாருங்கள். மற்ற கதைகளுக்கும் இதுவே என் வேண்டுகோன். கம் க் ళఢ பெ. துளசன் உள்ள பெயர்கள், கற்பனேயே சம்பவங்களும் ஊர்கள் எல்லாம் கற்பனையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/5&oldid=825132" இலிருந்து மீள்விக்கப்பட்டது