பக்கம்:பிள்ளை வரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரி, சரி, ###### 署羈&s?裂敬 இருக்கிறவங்களே அடிச்சா சும்மா விட்டுவிடு ஆirங்கோ' 'நான் அவனே அடிச்சா வாண்டாமுங்கிறே? அப்படித்த ஆரு வாண்டாமுங்கதத்துக்கு .னக்கும் என்னல்லே.?’ -- "குடிச்சா புத்தி போறதைப் பாரு, லாம் நல்லதுக்கா இப்படிப் பேசறது?” "என்ன ஏதுத்தெதுத்துப் புேசறியா? என்னேக் கண்டா உணக்கு எப்படிலே இருக்குது?...ம்' என்று தள்ளாடிக்கொண்டே ராமன் குடிசையின் ஒரு மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த வட்டிலே எடுத்துக் கறுப்பாயிமேல் வீசினன். கறுப்பாயி சட்டென்று விலகிக் குடிசைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஒட்டம் பிடித் தாள். போதை வெறியாதலால் ராமன் அவ்ளேப் பின் தொடரவில்லை. ஏதேதோ வாயில் வந்தபடி பேசிக் கொண்டே அப்படியே படுத்து உறங்கிவிட்டான். காலையில் வெகுநேரம் ஆகிவிட்டது. தூக்கம் கலைந்து, வெறியும் போய் ராமன் எழுந்து கண்ணேத் துடைத்துக்கொண்டு உட்கார்ந்தான். அவனுக்கு இ. سمي ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை; ஏதோ கனவு கண்டதுபோல் கொஞ்சம் கொஞ்சம் நினைவுக்கு வந்தது. தில் ஒரு மரத்தடியில் பார்த்ததும் அவனு - 鹭、 ぐ。 م

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/86&oldid=825172" இலிருந்து மீள்விக்கப்பட்டது