பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

6

புண்ணியம் ஆம் பாவம்போம்!

விபத்துகள், கல்யாணங்கள், காம லீலைகள், காதல் விளையாட்டுக்கள், பிள்ளைப் பேறுகள் நடக்கின்றன, நடந்துகொண்டே இருக்கின்றன.

அவன் அதே இடத்தில் இருந்தான். கால உணர்வற்று. கடமையின் துண்டுதல் இன்றி. காண்பவர் பார்வையில் சாதாரணச் சோம்பேறி போல் தோன்றிய அவன் உண்மையில் அதே இடத்தில் இல்லை.