பக்கம்:புதிய பார்வை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புதிய பார்வை

தொழிலுக்கு இலக்கியப் பத்திரிகைகளே முன்னோடிகளாக இருக்க முடியும். பத்துத் தாக்குறைவான பத்திரிகைகளி லிருந்து ஒரு நல்ல விளேவும் ஏற்பட முடியாது. அதே சமயத்தில் ஒரு தரமான இலக்கியப் பத்திரிகையிலிருந்து பத்து நல்ல விளைவுகளாவது விளையமுடியும் என்று கூறி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/16&oldid=597975" இலிருந்து மீள்விக்கப்பட்டது