பக்கம்:புதிய பார்வை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புதிய பார்வை

பொய்யாமை, திருடாமை போன்ற குற்றங்களேச் சொல்லும் போது விகிதாசார கம்பிக்கையைக் கண்டிக்கும் வள்ளுவர் கொள்கையைப் பரிமேலழகர் விளக்கியிருக்கிருர்,

நினைத்தலும் செய்தலோடு ஒக்குமாகலின் பொய்

சொல்ல கினேப்பதும் திருட சினேப்பதுமே குற்றமாகும்' என்ற கருத்து உரையிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. ஆகவே, பொய்யாமை, கள்ளாமை, கொல்லாமை ஆகிய தலேயாய அறங்களே விகிதாசாரம்ாகப் பேசுவதில் பய. ளிைல்லை. பிறருடைய தீமைகளே ச் சொற்களால் கூறுவதைக் கூடக் கொலே என்கிருர் வள்ளுவர். ஒரு மாற்றுக் கருத் தைக் கூறினால், கூறிய பிறரைச் சூழ்ந்து அடிக்கவும், உதைக்கவும் துணிகிற அளவு இன்று கிலேமை கெட்டிருக் கிறது. பிறருக்குத் தீமையோ, கெடுதலோ செய்ய வேண்டும் என்று பேசுவதுகூடச் சான்ருண்மைக்கு இழுக்கு என்று கூறும் வள்ளுவரை அதில் விகிதாசார கம்பிக்கை கூட இல்லாத காம் பேசுவது வெட்கப்பட வேண்டிய காரியம்.

'கொல்லா கலத்தது கோன்மை பிறர் திமை

சொல்லா கலத்தது சால்பு'

என்கிறது குறள். புண்படுத்திப் பேசுவதுகூடக் கொலைக்கு ஒப்பானது என்று கூறும் மிக உயர்ந்த நாகரிகம் எங்கே? 'எனக்குப் பிடிக்காததைப் பேசினால் உதைக்காமல் விட மாட்டேன்' என வேலொடு கின்ருன் மிரட்டுவதுபோல் மிரட்டும் இன்றைய அநாகரிகம் எங்கே? இரண்டையும் சேர்த்து கினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

குறளும் தெய்வ நம்பிக்கையும்

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூடக் குறளேம் படிக்க முடியும் என்று கூறப்படுகிறது. வள்ளுவர் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/60&oldid=598064" இலிருந்து மீள்விக்கப்பட்டது