பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 சாதாரண மனிதனின் நலமே முதன்மையானது இந்தியாவில் சாதாரன (பிரஜையயுள்ள) மனிதன் தொன்று தொட்டே மிகவும் அவதிப்பட்டு வருகிறன், அவனுக்கு ஊழியம் செய்வது முக்கியம். அவனுடைய தேவைகளே முதன் மையானவை, அவை களுக்குக் குறுக் கே நிற்பவைக2ளப் பற்றிப் பின்னுல் இரண்டாவதாகத் கவனித்துக் கொள் ளலாம். சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், அவன் முன்னேறுவதற்குப் Ꮣ-Ꮟ7600I மான வசதி செய்து கொடுப்பதும் அவசியமாகும்; அப்படிச் செய்வதுதான் நேர்மை, ஜீவகாருண்யம் என்பதுடன், அதுவே அரசியல் அறிவுமாகும். அவ னுக்கு இந்த வாய்ப்பை அளிக்க மறுக்கும் எந்தச் சமுதாய அமைப்பும் கனடனத்திற்கு உள்ளாகும், அதை மாற்றிவிட வேண்டும். -புதுடில்லியிலிருந்து செய்த ரேடியோ சொற்பொழிவு, I 4-2-1948. இந்தியா பிறநாடுகளின் நகலா யிருக்கக் கூடாது இந்தியா அமெரிக்க (அரசாங்க) முறையையோ, அல்லது ரஷ்ய முறையையோ, அல்லது சீன முறை யையோ அல்லது பிரிட்டிஷ் முறையையோ, மi படியே பின்பற்றி, அதேபோல அமைத்துக் கொள்வதா ல்ை, நான் இந்தியாவை அதிகம் , மதிக்க மாட்டேன். அப்படியால்ை அது இந்தியாவாக இராது, வேறு ஒன்றின் நகலாகவே யிருக்கும். இதருல் n ! அமெரிக்க, பிரிட்டிஷ் முறைக்ஜார். יוו) וון ו'וaיוויח களையோ மதிக்கவில்லை யெ, று பெ ருயா கா து கான் சொல்வது இதுதான்: வi, ,: rெ ,தச் சிikத%ா 96.0–8.