பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மானவர்களும், சோம்பேறிகளும் வெளியே தொ8லயட் டும். அவர்களுக்கு இரக்கமே காட்ட வேண்டியதில்லை. - புதுடில்லியில் சொற்பொழிவு, அக்டோபர் 13, 1054.

  1. k

சிந்தனையும் செயலும் ..(இசயல் இல்லாத வெறும் சிந்தனை சிதைந்த கருவைப் போன்றது, சிந்தனை யில்லாத செயல் தவருகும். செயலும் சிந்தனையும் எவ்வளவுக்கு என் வளவு பொருந்திச் சேர்ந்திருக்கின்றனவோ, அவ்வள வுக்கு அவ்வளவு பயன் விளையும், நாமும் மகிழ்ச்சி யடைகிறேம். ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற ஆசையும், அதைச் செய்யத் திறமையின்மையும், அல் லது ஒரு வகையாகச் சிந்தனை செய்து, வேறு வகை யாகச் செயல்புரிவதும் அந்த நிலையில் ஏற்படமாட்டா. எவனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயற்படு கின்றனவோ,அவனே தலைசிறந்த இன்பத்தை அடைப G)] GRIT o -புதுடில்லியில் பல்கலைக் கழகங்களின் இளைஞர் விழா வில் பேசியது, 23-10-1955.

  • k o: *

நாம் கடுங்காவல் பெற்றவர்கள் இன்று கம் தேசம் வேலை செய்ய வேண்டிய காலம். இந்தத் தலைமுறையிலே உள்ள நாம் அனைவரும் வேலை செய்யும்படி கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் எவ்வளவு விரும்பினாலும், இதிலிருந்து தப்பிக்கொள்ள இயலாது. ாாம் அனைவரும் கடுமையான வேலை செய்யும்படி தண்டனை பெற்றவர்கள். ஆனல் வேலையில், எர்த