பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 இந்தியாவில் நமக்குத் தடையாக வழி மறித்துள் ளதைப்போல் வேறு எந்த நாட்டிலும் ஏற்பட்டதில்லைதிட்டமிடுவதிலோ, எவ்வித முன்னேற்றமும் அடைவ திலோ, மக்களின் சமுகப் பழக்கவழக்கங்கள் குறுக்கே நிற்பதுதான் அம்தத் தடை. அவைகளும் மாறி வரு கின்றன. ஆயினும் 45- கோடி மக்களின் சமூகப் பழக்கங்களை மாற்றுவது என்பது மிகப் பெரிய வேலை என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர், -டிெ ைெடி M W † 17 தனியார் உரிமைகள் நாம் மேற்கொண்டுள்ள பெரிய காரியத்திற்கு மக்கள் அனைவருடைய பூரண ஒத்துழைப்பும் அவசிய மாகும். அவர் ள் ஏ ற் று க் கொள்ளக்கூடிய, பயனளிக்கும் என்று அவர்கள் கம்பக்கூடிய இலட்சி யத்தை அவர்கள் முன்பு வைத்தால்தான் அவர்க ளுடைய ஒத்துழைப்பைப் பெற முடியும். காம் செய்ய விரும்பும் மாற்றத்திற்கு, நம் மக்கள் ஏராளமான பொறுப்புக்களே து ற்கவேண்டி யிருக்கும்; அவர்கள் தங்களுக்கு 1 ன் ைம க ளே அளிக்கக்கூடிய ஒரு சமு க க் ைத மிறுவுவதில் பங்கு கொள்வதாக உணர்ந்தா லொழிய, அவர்கள் மேற்கொண்டு பாரங் க2ளச் சுமக்க விரும்பமாட்டார்கள், அல்லது தங்கள் முழு ஒத்துழைப்பையும் அளிக்க மாட்டார்கள். "சுதந்தரமான தொழில் எ ன் று சொல்லப்படுவது கம் பொது மக்களுக்கு உகந்ததாயிராது; அது கம்மிட