பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 கூட்டுறவால்தான் விஞ்ஞானம் பயன்படும் பெருந்தொழில்கள், அடிப்படையான தொழில்களை அரசாங்கக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நாம் விரும்புகிறேம். ஆனல் சிறு தொழில்கள், வீடுகளில் ாடத் தும் தொழில்கள், குடிசைத் தொழில்களை எப்ப டிச் செய்வது? நிலத்தை என்ன செய்வது ? அரசாங் கம் அவைகளைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள ாாம் விரும்பவில்லை. நாம் நவீன உலகத்தில் இருக்கி ருெம், குடிசைத் தொழில், வீட்டுத் தொழில், சிறு தொழில் எதுவா யிருந்தாலும், சிறு நிலமா யிருக் தாலும், எதுவும் சிறு அளவில் இருந்தால், நவீன விஞ்ஞானத்தை உபயோகித்து முழுப் பயனையும் அடைய முடியாது. நாம் பின் தங்கி நிற்க நேரிடும். Inாம் எந்த முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்? எல்லாவற்றையும் அரசாங்கமே விழுங்கவேண்டுமா ? மிலத்தைப் பற்றிப் பேசுங்கால், தனிப்பட்ட சொந்தக் காரர்கள் மூலம் பெரிய பண்ணைகளை அமைக்க முடி யாது. இது வெளிப்படையாகத் தெரியும் விஷயம். nாம் எந்த வழியை மேற்கொள்வது? கூட்டுறவைத் தவிர வேறு வழியில்லை. தனி நபர்களோ, சில கூட் டங்களோ, ஏராளமான நிலங்களை உடைமையாகக் கொள்ளாமலும், அதே சமயத்தில் தற்கால விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக் கும்படி, (நிலங்கள் சிதறுண்டு கிடக்காமல்,) பெரிய அளவில் நிலங்களைச் சேர்த்துப் பயிரிடுவதற்கு வாய்ப் அமையும்படியும் இந்த முறையில்தான் காம் செய்ய முடியும். சிறு அளவுள்ள தொழில்களுக்கும், தற்கால விஞ்ஞானத்தின் மூலம் கிடைக்கும் புதிய நுட்பமான கருவிகளுக்கும் இடையிலுள்ள காலியிடத்தைக் கூட் டுறவு ஸ்தாபனம்தான் நிரப்ப முடியும். முற்காலத் தில் அது எவ்வளவு முக்கியமா யிருந்ததோ, அதே 0 00-II