பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கூட்டுறவில் கட்சி அரசியல் வேண்டாம் காங்கிரஸ் குறித்துள்ள நில சம்பந்தமான கொள் கையை நிறைவேற்றும் பணியில் எந்தக் கூட்டமும், எந்தக் கட்சியும், எந்த கபரும் பங்கெடுத்துக் கொள்ள லாம். ஆட்களையும் கூட்டங்களையும் காம் கவனிப்ப தில்லை, கொள்கையையே கவனிக்கிறேம். இந்தக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண் டிய இடம் முக்கியமாகக் கிராமங்கள். அங்கே கட்சி அரசியல் புகுவதை காம் விரும்பவில்லை. அது சாதா ரனக் கிராமவாசியைக் குழப்பி விடுகின்றது. - புதுடில்லியில் பத்திரிகை நிருபர்களிடம் பேசியது, 6-3-1959. 辜 #: கூட்டுப் பண்ணைகள் வேண்டாம் (தனி நபர்கள் நிலங்களை உடைமையாகக் கொள் ளாமல் கூட்டுப் பண்ணைகளின் உடைமையாகக் கொண்டு செய்யும்) கூட்டுப் பண்ணை விவசாயத்தை கான் அங்கீகரிக்கவில்லை. எனக்குத் தெரிகிற வரை அது காம் காட்டுக்குப் பொருத்தமாகத் தெரியவில்லை. அதற்காக நாம் வேலை செய்யப் போவதில்லை. ஆல்ை இந்தியாவிலேகூட அத்தகைய கலெக்டிவ் பண்ணைகள்' என்ற கூட்டுப் பண்ணைகள் சில இருக் கின்றன. நாடு பெரிதா யிருப்பதால், பலவகை முறை களேயும் இங்கே அநுமதிக்கிருேம். அரசாங்க ஸ்தா பனம் எதுவும் கட்டாயப்படுத்தாமலே, இவை கடந்து வருகின்றன. சில குடியானவர்களே இவைகளில் ஆப் வம் கொண்டுள்ளனர். எப்படி யிருந்த போதிலும், நம்முடைய கோக்கம் கூட்டுறவுப் பண்ணைகளை அமைத்தல், அது இந்திய