பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மாறப் போவதில்லை. அவர்கள் சிறிது முன்னேறு வார்கள் என்பது நிச்சயம். ஆனல் வறுமைக் குழியி லிருந்து அவர்கள் மேலெழுந்து வரமாட்டார்கள். கோடிக் கணக்காயுள்ள இந்த விவசாய மக்கள் எப்பொழுதும் உயிரை மட் டு ம் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு உண்டு வாழும் வாழ்க்கை, எதிர் காலத்திலும் இப்படியே யிருக்கும் மிசீலயை கான் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லை. இந்த நிலையைப் பார்க்கினும் இம்தியாவில் பத்து லட்சம் புரட்சிகளே நான் வரவேற்பேன். -டிெ டிெ அ H in மக்களைத் தொழில்களில் திருப்பவேண்டும் நிலங்களே கம்பிக்கொண்டு அதிகமான ஜனங்கள் இருக்கிறர்கள். மிலங்களின் மீதுள்ள இந்தச் சுமை குறைய வேண்டும். மக்களப் பெரிய தொழில், நடுத் தரத் தொழில், சிறு தொழில், குடிசைத் தொழில் களுக்கு மாற்ற வேண்டும். இதைச் செய்ய முடியும் என்றும், விரைவிலே செய்யலாம் என்றும் கான் எண்ணுகிறேன். -டிெ டிெ Iki H Iki தூண்டுதலைத் தவிர, கட்டாயப்படுத்தக் கூடாது மற்றைப்படி மிலத்தில் கூட்டுறவு முறையில் வேலை செய்ய வேண்டும். உடனே கூட்டுறவுப் பண்ணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று காங்கள் சொல்லவில்லை. அத்தகைய பே ச் சே யில்லை. இந்தியா முழுதும் ஊழியம் செய்யும் கூட்டுறவுகள் அமைய வேண்டும் என்றே காங்கள் சொன்ளுேம்.