பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 கண் முன்னல் காட்ட வேண்டும் காம் செய்யும் எந்த முடிவும் பெரும்பாலான மக் களின் சம்மதத்தைப் பெறவேண்டும், கமது குடியான வர்களில் பெரும்பாலோர் நம் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. காம் அவர்களை நம் வழிக்குத் திருப்ப வேண்டும். அதைச் செய்வதற்குச் சிறந்த வழி கூட்டுறவு முறையின் பலாபலன்களை அவர்கள் கேரில் தெரிந்துகொள்ளும் படி காட்டுவதுதான். பிறகுதான் அவர்கள் திரும்பு வார்கள். இந்தியா பெரிய நாடு. விவசாய அமைப்பில் பல முறைகள் இருக்கின்றன. கடைசியில் அவைகளில் சிறந்த முறை மட்டும் நிலைத்து கிற்கும். கூட்டுறவு களிலும் கூடப் பல வகைகள் இருக்கின்றன. அவை களில் எது மிகவும் சிறந்தது என்று கான் உடனே சொல்ல முடியாது. ஒரு வேளை ஒரு வகை காட்டின் ஒரு பகுதிக்கு ஏற்றதா யிருக்கும், மற்றென்று மற். ருெரு பகுதிக்கு ஏற்றதா யிருக்கும். -அரசியல் நிர்ணய சபையில் பேசியது, 'ஆ948. k #: 21 A6ち2 o * = ஜனத்தொகைல் - ~~యోe முக்கியமான அவசர விஷயம் ஜனத்தொகைப் பிரசினை ஒன்று இருக்கின்றது. உலகம் முழுதுமே ஜனத்தொகை குறிப்பிடத் தகுந்த அளவு பெருகியுள்ளது. இப்பொழுது பெருகி வரும் அளவில், இந்த நூற்றண்டின் இறுதியில் உலக ஜனத்தொகை 350 கோடியிலிருந்து 500- கோடிவரை