பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வறுமையும் செழிப்பும் வ று ைம இழிவானது - தாழ்வு, அதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற துடிப்பு ஏற்படுவது இயல்பு. வறுமையிலிருக்கும்பொழுது சுதந்தரம் பற்றிப் பேசுதல் அநேகமாக ஒன்றுக்கொன்று முரண் பாடாகும். வறுமையின் மிக மோசமான அமிசம் என்னவென்றல், அது தானே நிலையாக இருந்து கொள்வதாகும். ஆனால், தனி மனிதனிடமோ சமூகத் திடமோ, அளவுக்கதிகமான செல்வமும் செழிப்பும் ஏற்பட்டால், அதனலும் பல தீமைகள் தொடர்ந்து வருவதைக் காண்கிறேம். வெறும் பொருட் செல்வங் களைக் குவித்து வைத்துக்கொள்வதால், மனிதனுடைய ஆன்மீக வாழ்க்கையும் வெறுமையாகிவிடும். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. Mk o Ek 28 கல்வி கல்வியும் வகுப்புவாதமும் நாம் விரிவான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களைப் பார்த்துக் குறுகிய பாக்கமும் உணர்ச்சியும் கொண்டு விளங்கக் கூடாது. இம் மாட்டில் வகுப்புவாதம் என்று சொல்லப்படும் யியத்தை நாம் போதுமான அளவு அநுபவித்திருக் கிய அதனுடைய கசப்பான விஷக்கனியை நாம் - Inசி பார்த்துள்ளோம். அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரக் காலம் வந்துவிட்டது. இந்த வகுப்பு