பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O5 வாத உணர்ச்சி எந்த இடத்திலும் புகுவதை கான் விரும்பவில்லை, அதிலும் கல்வி ஸ்தாபனங்களில் அது புகவே கூடாது. மனிதனுடைய ஆன்மீக உணர்ச்சி சுயேச்சையாக வெளிப்படுவதற்குக் கல்வி உதவியா யிருக்க வேண்டும், அதை மாமூலான சட்டங்களைக் கொண்டு சிறைப்படுத்தக் கூடாது. -அலிகார் பல்கலைக் கழகச் சொற்பொழிவு, 24-1-1948.

  1. #: *:

கல்வியும் கட்டடங்களும் கட்டடங்களைப் பற்றிய கம் கருத்துக்களைச் சற்றே குறைத்துக் கொண்டு, செங்கல்களுக்குச் செலவழிப் பதைவிடக் கல்விக்கு அதிகமாய்ச் செலவழித்தால், கல்வி வேகமாக முன்னேறும் என்று கான் உறுதியாக ாம்புகிறேன். கல்வி ஸ்தாபனங்களுக்குக் கம்பீரமான கட்டடங்கள் வேண்டும் என்பதை கான் முற்றிலும் ஆதரிப்பவன். கல்ல கட்டடங்கள் அவைகளில் தங்கு வோர் மனங்களில் ஆழமான கல்ல கினேவை உண்டாக் கும் என்று கான் கம்புகிறேன். பிய்ந்து போன கூரை களுள்ள இழிவான கட்டடங்களே கான் விரும்பவில்லை; கம்பீரமான, உறுதியான, பெரிய கட்டடங்களையே காம் அமைக்க வேண்டும். ஆயினும் இடையில், காம் முன்னேற வேண்டுமானல், கம் கையிலிருக்கும் பெரு 2ளச் செங்கல்லுக்கும் சுண்ணும்புக்கும் செலவழிப் பதைவிடக் கல்விக்கு அதிகமாய்ச் செலவழிப்பே LDTT (5G. -சென்னையில் பெண்கள் கல்லூரிக்கு அடிப்படைக்க | | விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவு, 22-1-1 , Mk o +.