பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 திறமையும் உலக அறிவும் ஜனங்கள் குறித்த விஷயங்களில் விசேடப் பயிற்சி பெறவேண்டும் என்ற ஆர்வத்தில், எந்த விஷயத்தை யும் தெளிவாய்ப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆற் ற8லயே இழந்து வருகின்றனர். இதுதான் உலகத்தில் பெரிய அபாயமாக எனக்குத் தோன்றுகின்றது. அவர் கள் ஒரு குறித்த வேலையில் திறமை பெறுகின்றனர். மிக உயர்ந்த திறமை பெறுகின்றனர். ஆனால், மற்ற விஷயங்களைப் பற்றிய விரிவான காட்சியை அவர்கள் இழந்து விடுகின்றனர். ஆதலால் அவர்களை வெறும் திறமைசாலிகள் என்று மட்டுமே சொல்லலாம். அவர் களுக்கு வேறென்றும் தெரியாது. ஆற்றின் கரையி லிருந்த ஒரு மஞ்சள் மலரைக் கண்டவனுக்கு, மஞ் சள் நிறமான மலர் என்பதைத் தவிர, வேறு எதுவும் விளங்கவில்2ல என்று வோர்ட்ஸ்வொர்த் பாடியிருக்கும் வரிகள் உங்களில் சிலருக்கு கினேவிருக்கலாம். மலர்களுக்குரிய லத்தீன் பெயர்களே ஆராய்ந்து கொண்டிருப்பவனுக்கு, மலர்களின் அழகைப் பற்றிய வைப்வே போய்விட்ட தாம். அதாவது, காம் ஏதோ ஒன்றிலே திறமை பெற்றுக்கொண்டு, உலக ஞானத் தையே இழர் து விடுகிறேம். நமது உலகிலே எத் த&னயோ விஷயங்களைப் பற்றிய அறிவு செறிந்திருந்த போதிலும், பொதுவான உலக அறிவு அல்லது ஞானத் தைக் காண்பதுதான் அரிதாயிருக்கிறது. -சென்னை, அரசாங்கக் காட்சிச் சாலையில் நிகழ்த்திய சொற்பொழிவு, 27-11-1951. H o M