பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 கலாசாரம் என்றல், மனிதனுக்குள்ளே ஏற்படும் ஒரு வளர்ச்சி என்று பொருளாகுமா? ஆம், அவ்வாறே ஆகவேண்டும். அவன் மற்றவர்களிடம் கடந்து கொள்ளும் முறை என்று அது பொருளாகுமா? மிச்சயமாக அப்படித்தான். அடுத்தவரைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கலா சாரம் என்ற குமா? ாான் அப்படித்தான் எண்ணுகிறேன். அடுத்தவர் கம்மைப் புரிந்து கொள்ளும்படி செய் யும் ஆற்றல் என்று கொள்ளலாமா? ஆம். இவையெல்லாம் அதன் பொருள்தான்...... கலாசாரத்தில் பண்பட்ட மனம் தன் நிலையிலேயே இருந்த போதிலும், அதன் கதவுகளும் சாளரங்களும் திறந்தே யிருக்க வேண்டும். மற்றவருடைய கருத்தை முற்றிலும் அறிந்து கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்க வேண்டும், அந்தக் கருத்தை எப்பொழுதும் துற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு விஷயத் தைப் புரிந்து கொண்ட பிறகுதான், அதை ஏற்பதா, மறுப்பதா என்ற கேள்வி எழும். இல்லாவிட்டால், கண்ணே முடிக்கொண்டு எல்லாவற்றையும் மறுப்பதாகி விடும், -புதுடில்லியில் கலாசார உறவுகளின் இந்தியக் கவுன்சி லின் தொடக்க உரை, 9-4-1950. 1. + H: அறிவுச் சுமையும் கலாசாரமும் ாான் கலாசாரம், ஞானம் என்பவை எவை யென்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளும்படி விட்டு