பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ளித்துக் கொள்ள முடியவில்லை. சமயம் அவசியமோ இல்லையோ, கம் வாழ்வுக்குப் பயன் இருக்கும்படி செய்யவும், கம்மை ஒன்றுசேர்த்து வைக்கவும் ஏற்ற உன்னதமான இலட்சியம் ஒன்றில் ஒரளவு நம்பிக்கை இருக்கவேண்டியது அவசியம். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. + Fo: o புதிய தத்துவ ஞானிகள் சோஷலிஸ்மும் கம்யூனிஸமும் வாழ்க்கையின் பலனை வற்புறுத்திக் காட்ட முயல்கின்றன, ஆனால், அவைகளும் சொந்தத்தில் சித்தாந்தங்களை உண்டாக் கிக் கொள்வதில் முனைந்துவிட்டன. இந்தச் சகாப்தத் தில் கம்யூனிஸ்டுகளே தத்துவஞானிகளாக ஆகி விட்டனர் ! -டிெ டிெ சத்தியமே வெல்லும் உண்மையைச் சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும். ஆல்ை அதை நசுக்கிவிட முடியாது. சத்தியமாகிய பாறையின் மீதுதான் நிலையான வெற்றிக்குரிய அடிப்படைகளை அமைக்க முடியும். -அலகாபாத்தில் காந்திஜியின் அஸ்தியைத் திரிவேணி யில் கரைக்கும்பொழுது பேசியது, 12-2-1948:

to