பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ரிக்கா, இங்கிலாந்து, யுகோஸ்லாவியா, ரஷ்யா, அல் லது சீனவில் செய்து முடிக்கப் பெற்றதிலிருந்து காம் படிப்பினையைப் பெற்றுக் கொள்வதில், அதே சமயம் இந்தியாவிலுள்ள நிலைமைகள் வேறனவை, விசேட மானவை என்பதை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கமக்குப் பின்னணியாக அமைக் துள்ள நிலைமை பல வழிகளில் தனித்த விசேடமுள் ளது, முக்கியமாகக் காந்தீயப் பின்னணியைக் குறிப் பிடலாம். -ஆவடி காங்கிரஸில் கூறியது, 22-1-1955.

  1. - 常

அணு யுகத்தில் தொழிற் புரட்சி ஐரோப்பாவில் தொழிற் புரட்சி ஏற்பட்ட பிறகு, உலகம் அதற்கு முக்திய பழைய உலகத்திலிருந்து எவ் வளவு அடிப்படையான மாறுதலடைந்திருக்கிறதோ, அதேபோல, முழுதும் நாம் ஒரு புதிய சமுதாய அமைப் புடன் வெளிவரப் போகிருேம் என்று நான் நினைக் கிறேன். அது இன்றுள்ள நிலையிலிருந்து அடிப்படை யான மாற்றத்துடன் விளங்கும். இந்தியாவிலுள்ள ாாம் தொழிற் புரட்சியின் தொடக்கத்திலிருக்கிருேம். மாம் பல சகாப்தங்களை ஒரே தாண்டுதலாகத் தாவிச் செல்ல வேண்டி யிருக்கிறது. அதாவது, அணுச் சக்திப் புரட்சியின் நடுவே நாம் சென்று கொண்டிருக் கும்பொழுதே, தொழிற் புரட்சியையும் காம் நடத்தி வைக்க வேண்டியவர்களா யிருக்கிறேம். இது குழப்ப முண்டாக்கக் கூடிய கிலேமைதான். தொழிற் புரட்சி யின் ஆரம்பக் காலங்களில் அநுபவிக்க நேர்ந்த கஷ் ஸ்களை நாம் தவிர்க்க முடிந்தால் கல்லதுதான். இவை யெல்லாம், நாம் பழைய மாமுலான வழக்கங்