பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 களில் விழுந்து கிடக்காமல், நம்மை விழிப்புடன் இருக்கச் செய்வதற்கு உதவியானவை. -புதுடில்லியில் சொற்பொழிவு, 14-4-1956. o 書 # புள்ளி விவரங்களும் மனிதர்களுடன் பழக்கமும் 'உங்களுடைய முக்கியமான பிரசினே என்ன ? உங்களுக்கு எத்தனை பிரசினைகள் இருக்கின்றன ? என்று என்னிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. 'இந்தியாவில் எங்களுக்கு 36 கோடிப் பிரசினைகள் இருக்கின்றன என்று நான் சொன்னேன். அந்தப் பதில் பலருக்கு வேடிக்கையா யிருந்தது. ஆல்ை அதில் முக்கியமான ஒர் உண்மை அடங்கி யிருந்தது. 36-கோடி நபர்களைக் கருத்தில் கொண்டே நம்முடைய பிரசினைகள் அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டிய வர்களா யிருக்கிறேம். நபர்கள் என்றல், கோடிட்ட காகிதங்களில் குறித்துக் காட்டப்பெறும் புள்ளி விவ ரங்கள் என்று எண்ணிவிடக் கூடாது. புள்ளி விவரங் கள் நமக்குத் தெளிவுண்டாக்க மிகவும் பயனுள்ளவை தாம். ஆனல் காம் தனி நபர்களையும், அவர்களுடைய இன்பத்தையும், துன்பத்தையுமே கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். -புதுடில்லியில் சொற்பொழிவு, அக்டோபர் 13, 1954. 靡 H: 事 வகுப்புவாத விஷம் வகுப்புவாதம் என்ற விஷம் நமக்குப் பெரு கஷ்டங்களை உண்டாக்கி வந்தது. நாம் முன்னதாக