பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 கான் ஒப்புக்கொள்கிறேன். நாம் உலகத்தை அப் படியே தூக்கி நம் தோள்களிலே வைத்துக் கொண்டு, கம் மன விருப்பம் போல அதை மாற்றியமைக்க முடி யாது. ஆனல் ஒரு சமாதானமான சூழ்ங்லையை உண்டாக்கும் முயற்சிக்கு நாம் உதவி செய்ய முடியும். அந்தச் சூழ்நிலை நாம் கம் இலட்சியங்களை அடைய மிக அவசியமாகும். -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 18-2-1953. o # போர் ஆயுதம் தாங்கிய படை வலிமை உலகப் பிரசினை களைத் தீர்த்து வைப்பதற்குப் போதியதன்று என்பது இப்போது உணரப்படுவதாகத் தெரிகின்றது. -பார்லிமெண்டுச் சொற்பொழி, 12-2-1952.

  1. 書 #:

துவேஷமும் பலாத்காரமும் இனி காம் என்ன செய்ய வேண்டும் ? எதை காம் இலட்சியமாகக் கொள்ள வேண்டும் ? எந்தப் பாதை வழியாக நாம் செல்ல வேண்டும் ? ஒரு நேரத்திலே தோன்றும் உணர்ச்சியிலும், விருப்பு வெறுப்பிலும் காம் கம்மை இழந்துவிடக் கூடாது. காம் உயர்ந்த குறிக்கோளைக் கொள்ள வேண்டுமானல், நாம் உயர்ந்த தத்துவங்களைப் பின்பற்ற வேண்டும். புத்தர் காலத்திலிருந்து, கம் காலத்தில் காந்திஜி காம் சரியா கச் செயல்புரிய வழி காட்டியதுவரை அத் தத்துவங் களே இந்தியச் சிந்தனையின் அடிப்படையாக விளங்கி வந்துள்ளன. தெளிவான பார்வை, ஆன்மிகச் சகிப்