பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271 காரணங்க2ள முக்கியமாக மதித்து, மக்களே வெறுக் கும் பிற்போக்கான ஆட்சி முறைகளைத் துாக்கி கிறுத்தி மேலும் மேலும் அபாயம் விளையும்படி செய்யப்படுகின்றது. -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. M. Mk H 40 ஐக்கிய நாடுகளின் சபை உலகப் பொது மன்றம் நாம் ஐக்கிய நாடுகளின் சபையில் சேர்க் துள்ளோம். இந்தச் சேர்க்கையால் கம் சுதந்தரம் பறிக்கப்படவில்லை. ஆனால் கம் சுதந்தரம் ஒரள வக்குக் கட்டுப்படுத்தப் பெறுகின்றது. சபையில் சேர்ந்துள்ள ஒவ்வொரு காட்டின் சுதந்தரமும் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப் பெறுகின்றதோ, அந்த அளவுக்கே நம் சுதந்தரமும் கட்டுப்பாடுடைய தாகும். அத்தகைய (உலக) ஸ்தாபனம் ஒன்றில் சேருவதல்ை கம் அதிகாரத்திற்குரிய எல்லை கொஞ்சம் கட்டுப்படுத்தப் பெறுவது இயற்கையே யாகும். (பிரிட்டிஷ்) காமன்வெல்தில் சேர்ந்திருப்பதால் ஏற் படும் கட்டுப்பாட்டைவிட ஐக்கிய காடுகளின் சபை பயில் நாம் சேர்ந்திருப்பதில் கட்டுப்பாடு மிக அதிகம் தான். காமன்வெல்த் உறவு பற்றி எந்த விதமான எழுத்தோ, சட்டமோ எதுவுமில்லை. காம் இருக்க விரும்புகிற வரையில் அதிலே இருக்கலாம். மீண்டும் ஐக்கிய நாடுகளின் சபையைக் கவனிப் போம். உலகப் பொதுவில் அப்படி ஒரு ஸ்தாபனம்