பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 (உலக)ப் பிரசினைகளை யெல்லாம் விட்டு விலகி யிருத் தல் பற்றிப் பேசுதல் இப்போதுள்ள பிரத்தியட்ச கி8லயைச் சரியாக உணராமையாகும். -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 17-9-195 3. 41 ஏகாதிபத்தியம் ஏகாதிபத்திய ஆசை ஒழியவேண்டும் ஏகாதிபத்தியம் அல்லது குடியேற்ற நாடுகளை ஆட்சி செய்தல், எந்த உருவத்தி லிருந்தாலும், உலகத் தில் இன்று பொருந்தாததாகப் போய்விட்டது. அது வும் தகராறுக்கு ஒரு விளைங்லமாகும். அது இன்னும் பல இடங்களில் இருந்து வருகின்றது. அதன் மோக மும் பலர் மனத்தில் காணப்படுகின்றது. ஆல்ை அது செல்லாக் காசு, எங்கும் அது தன்னைக் காத்துக் கொள்ளவே ஆயத்தமா யிருக்க வேண்டியிருக்கிறது. ஆகவே இன வேற்றுமையையும் ஏகாதிபத்தியத்தை யும் முடிவு கட்ட உலகப் பொதுவான ஒரு கொள்கையை வகுக்க வேண்டியது அவசியம். காடு கள் யாவும் தங்கள் விதிகளைத் தாங்களே கிர்ணயித் துக் கொள்ளும்படி விடப்பட வேண்டும். இதல்ை சில காடுகளில் குழப்பங்கள் நேரலாம். ஆயினும் அவை குறிப்பிட்ட பிரதேங்களிலேயே அடங்கி நிற்கும். சிறிது காலத்திற்குப் பிறகு சரியாகப் போய்விடும். ஒரு நாடு தன் அபிப்பிராயத்தை மற்றெரு காட்டின் மீது திணிக்க முயல்வதுதான் இன்று தவருன செய